ரேவதி ராமச்சந்திரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

1கவிதை எழுத உகந்த நேரம்?
எப்போது வேண்டுமானாலும். சில சமயம் நடு ராத்திரி கூட.
2 கவிதை தானாக எழுத வேண்டுமா?
ஆம் யோசித்து எழுதுவது கட்டுரை. கவிதை ஊற்று.
3 கவிதை எழுத தலைப்பு கொடுத்தால் தான் எழுத வருமா?
இல்லை சில சமயம் எழுதி விட்டு தலைப்புக் கொடுப்பேன். ஆனால் அழகியசிங்கர் அவர்கள் படம் கொடுத்து தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வது மாதிரியும் எழுதலாம். அப்பவும் யோசிக்காமல் எப்போது மனத்தில் உதிக்கிறதோ அப்போ து எழுதுவேன்.
4 உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்று எப்படி அறிவீர்கள்?
இரண்டு மூன்று நாட்கள் கழித்து படித்துப் பார்ப்பேன். எனக்கு மனத்திற்கு பிடித்திருக்க வேண்டும். அதுதான் அளவுகோல்.
5 உங்கள் கவிதை மூலமாக சமுதாய கோவத்தை காட்ட முய யுலகீர்களா?
தேவையில்லை. கவி தை மென்மையான பூப்போன்றது. இதற்கு வேறு வழிகளில் முயலலாம்.

One Comment on “ரேவதி ராமச்சந்திரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்”

Comments are closed.