கவிதை வாசிக்கலாம்வாங்க.. 12/அழகியசிங்கர்

01.09.2023 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசிப்போம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது பன்னிரண்டாவது கூட்டம்.

எந்த வகையான கவிதையும் வாசிக்கலாம்.

இந்த முறையும் எம்.டி.முத்துக்குமாரசாமி
அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு புத்தகமான மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் குறித்து அரை மணி நேரம் உரை நிகழ்த்துகிறார்

விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம் இது.

Time: Sep 1, 2023 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்
Mobile 9444113205

Read daily.navinavirutcham.in