
ஒரு நாய்
தெருவில்
நின்று கொண்டு அமைதி இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது.
அதன்
குரைப்பைக் கேட்டு
இன்னும்
பல நாய்களும்
கத்திக் கொண்டிருக்கின்றன.
நான்
மொட்டை மாடிச்
சுவரைப்
பிடித்துக்கொண்டு
வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

ஒரு நாய்
தெருவில்
நின்று கொண்டு அமைதி இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது.
அதன்
குரைப்பைக் கேட்டு
இன்னும்
பல நாய்களும்
கத்திக் கொண்டிருக்கின்றன.
நான்
மொட்டை மாடிச்
சுவரைப்
பிடித்துக்கொண்டு
வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்