
எய்தும் அம்பில் நம்பிக்கையை வைப்பார் எய்பவர்,
வெற்றிக்காக
இது என்ன புது யுக்தி…
பூ வைத்து எய்துவது
கமலிக்குக் கதிரவன் மேல் காதலா?
ஓவியம்: பூர்ணலட்சுமி

இல்லை
கதிரவனைக் கொல்லக்
கொலை முயற்சியா?
(2)
ஆ… ஆ
இந்த
பூ வைத்த
வில்லும் அம்பும்
அன்றே
எனக்குக் கிடைத்திருந்தால்
சீதை
என்னவளாகிருப்பாள்
இராமாயணம் கூட
என்னுடைய
காவியமாகியிருக்கும்…

அருமையான கவிதை
அரசியல் கவிதை இல்லையே?! 🤔
அருமையான கவிதை