
சியாமள வண்ணா
காற்றிலாடும்
உன் குழல் கண்டோ
காதிலாடும்
இரு குழைகண்டோ
வியந்து விரியும்
உன் விழிகண்டோ
பவளக்கனி
இதழ்கள் கண்டோ
எனக்கு வியப்பில்லை
உன்தத்ரூப தரிசனம்
எனக்களித்த
பிரம்மனை
அந்த ஓவியனை
எண்ணி எண்ணி
வியந்து கொண்டே
இருக்கிறேன்..

சியாமள வண்ணா
காற்றிலாடும்
உன் குழல் கண்டோ
காதிலாடும்
இரு குழைகண்டோ
வியந்து விரியும்
உன் விழிகண்டோ
பவளக்கனி
இதழ்கள் கண்டோ
எனக்கு வியப்பில்லை
உன்தத்ரூப தரிசனம்
எனக்களித்த
பிரம்மனை
அந்த ஓவியனை
எண்ணி எண்ணி
வியந்து கொண்டே
இருக்கிறேன்..