சிரிப்பு/அழகியசிங்கர்

என்னைப் பார்த்து
ஒரு பெண் சிரித்தாள். அவளைப் பார்த்து
நான் சிரித்தேன்.

எங்கள் இருவரையும் பார்த்து பலர் சிரித்தார்கள்.

One Comment on “சிரிப்பு/அழகியசிங்கர்”

Comments are closed.