பாரதி தினம்/மதுவந்தி

சந்திரயான் பயணம்
வெற்றியடைந்து
நிலவில் தடம்
பதித்தாலும்,
காசித் தமிழ்ச் சங்கமம்
விழாவில்
தமிழ் ஒலித்தாலும்,
உலக அரங்கில்
தமிழின் பெருமை
கூறப்பட்டாலும்,
பாரதியின் நினைவுதான்
எப்போதும்.
இன்று
அதிகமாய்க்
கொண்டாடலாம்
பாரதியை.
இன்று
பாரதியின் தினம்.

மதுவந்தி. 11.09 23.

2 Comments on “பாரதி தினம்/மதுவந்தி”

Comments are closed.