
அழகியரின் என்பா
வெண்முரசு அல்ல;
வெற்றி முரசு
கொட்டினான் பாரதி!
எட்டா சுதந்திரம்
கனவில் கண்டே
முரசு கொட்டினான்!
வெண்முரசு இன்றும் எங்கே?
11-9 2023

அழகியரின் என்பா
வெண்முரசு அல்ல;
வெற்றி முரசு
கொட்டினான் பாரதி!
எட்டா சுதந்திரம்
கனவில் கண்டே
முரசு கொட்டினான்!
வெண்முரசு இன்றும் எங்கே?
11-9 2023