பி.ஆர்.கிரிஜா/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?

வகைமை : அழகியசிங்கரின் என்பா :

1.

நீங்கள் ஏன் சும்மா
இருக்கிறீர்கள் ?

நலிவுற்றோர் நலம்
காக்க பாடுபடலாம்

இயற்கை விவசாயம்
செய்து காட்டலாம்

செய்வதற்கு நல்ல நாள்

2.

நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள் ?

பாரதியைப் போல் பெண்ணினம் பேண்

அறிஞர்களின்
அறிவுரை நாடு

செய்வதற்கா இல்லை வேலை?

One Comment on “பி.ஆர்.கிரிஜா/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?”

Comments are closed.