
வகைமை : அழகியசிங்கரின் என்பா
1.
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
மனம் சும்மா கேட்ட கேள்வியில்
திடுக்கிட்டு விழித்த சோம்பேறித்தனம் கூறியது
சும்மா இருத்தலே சுகம்
2.
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
சும்மா இந்தப் பக்கம் வந்தேன்
சும்மா சும்மா கேட்டால் பதிலேது
சிறிது சும்மா இருங்கள்

Chumma super ma!
மனமார்ந்த நன்றிங்க ஐயா