
(வகைமை அழகியசிங்கரின் என்பா)
எவரோ என்னுடன்
பயணித்தார்;அன்புடன்…
அவரை வழித்துணை
என்றே நினைத்தேன்!
வாழ்வின் துணையாக அவரே அமைந்தார்;
ரயில் பயணம் இனிமை!
15-9-2023

(வகைமை அழகியசிங்கரின் என்பா)
எவரோ என்னுடன்
பயணித்தார்;அன்புடன்…
அவரை வழித்துணை
என்றே நினைத்தேன்!
வாழ்வின் துணையாக அவரே அமைந்தார்;
ரயில் பயணம் இனிமை!
15-9-2023