வளவ. துரையன் வெண்பா

ரயில்தான் அருமை

வயல்களும் பாடிட
வாழையும் ஆட

ரயிலொரு கோடாக ஓடும்
—-அயலூரும்

செல்ல ரயில்தான் அருமையாம்; காட்சிகள்

பல்வகையில் பார்க்கலாம் அங்கு.