ஏற்றிடு என்னையும்/சசிகலா விஸ்வநாதன்

அவ்வையை ஏற்றினாய்,

கைலை மலைக்கு,

தும்பிக்கையாலே!;

நம்பிக்கை வைத்தேன்;

நானும் அதன்மேலே;

என்னையும் ஏற்றிட வா;

செம்பொருள் செல்வத்துடன்;

சேர்த்திடு என்னையும்.


18-9-2023