க.சோமசுந்தரி கவிதை

வெளிப்படுத்த தெரியாத
வார்த்தைகளுக்குள் புதைந்துள்ளது?!
ஆழ் நேசிப்பிற்கான
அன்பின் கவிதைகள்!