
(வகைமை : அழகியசிங்கரின் என்பா)
உணர்ந்து செயல்பட
ஆயிரம் உண்டு
தடைக் கற்களாய் பலவித இடர்கள்
தகர்த்தெறிய திடம்
வேண்டி நின்றேன்
காரியம் நன்றாய் கைகூடும் !

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)
உணர்ந்து செயல்பட
ஆயிரம் உண்டு
தடைக் கற்களாய் பலவித இடர்கள்
தகர்த்தெறிய திடம்
வேண்டி நின்றேன்
காரியம் நன்றாய் கைகூடும் !
Comments are closed.
👏👏👌🌺