விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி 22.09.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.

நிகழ்ச்சி எண் – 64

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

  1. வைரமுத்து கதைகள்

நாகேந்திர பாரதி – தூரத்து உறவு

ராஜாமணி – வேதங்கள் சொல்லாதது

மீனாட்சி சுந்தரமூர்த்தி – காந்தியின் கடைசி வம்சம்

  1. இந்த வருட விஷ்ணுபுர விருதாளர் யுவன் சந்திரசேகர் கதைகள்

டாக்டர் பாஸ்கரன் – சுழல் நாணயம்

முபீன் சாதிகா – ஒளிவிலகல்

ராய செல்லப்பா – அப்பா சொன்ன கதை

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 64வது நிகழ்ச்சி 22.09.2023 – YouTube