உலக இதய தினம்/சசிகலா விஸ்வநாதன்

(அழகிய சிங்கரின் என்பா)

இன்றைய தினத்தை சிறப்பிக்கும் வண்ணம்…‌
❤️❤️❤️❤️

இறுக்கமாக இருக்காதீர்! வருத்தமாகவும் இருக்காதீர்!

இரக்கமான இதயத்துடன், இணக்கமாய் இருப்பீர்!

இதயம் எஃகு போல் இருக்க;

இது ஒன்றே மந்திரம்


29-9-2023