விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி 06.10.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 65

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசுவார்கள்.

  1. சுப்ர. பாலன் கதைகள்

ஆர்.கே – கடிக்கத் தெரியாத எறும்புகள்

பிரசன்னா – சினேகமாய் ஒரு புன்னகை

இந்திரன் நீலம் சுரேஷ் – மஜந்தா நிறப் புடவை

  1. விமலா ரமணி கதைகள்

ரேவதி பாலு – மந்தாரை

வைதேஹி – திரௌபதி

பி.ஆர்.கிரிஜா – படிகட்டுகள்

Zoom Meeting on
Oct 6, 2023 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in