
புன்னகை
அழகான ஆயுதம்
புன்னகை வதனம்
மனதின் வெளிப்பாடு
புன்னகை ஒரு வசீகரம்
புன்னகை ஒரு ஈர்ப்பு
புன்னகை அன்பின் பரிமாற்றம்
புன்னகை நட்பின் அடையாளம்
புன்னகை ஒற்றுமையின்
இலக்கணம்
புன்னகைக்கு விலையில்லை
புன்னகை விலை மதிப்பற்றதும் கூட !
6/10/2023

புன்னகை
அழகான ஆயுதம்
புன்னகை வதனம்
மனதின் வெளிப்பாடு
புன்னகை ஒரு வசீகரம்
புன்னகை ஒரு ஈர்ப்பு
புன்னகை அன்பின் பரிமாற்றம்
புன்னகை நட்பின் அடையாளம்
புன்னகை ஒற்றுமையின்
இலக்கணம்
புன்னகைக்கு விலையில்லை
புன்னகை விலை மதிப்பற்றதும் கூட !
6/10/2023