சுரேஷ் ராஜகோபால்/கம்பீர கொலு

கம்பீர கொலுவில்
அலங்கரிக்கும்
பல்வேறு பொம்மைகள்
பலதேச பொம்மைகள்
அக்கம் பக்கம்
உள்ளவர் உறவாடும்
நேரமிது சிரிப்புக்கு பஞ்சமில்லை
பாட்டுக்கும் பேச்சுக்கும் பஞ்சமில்லை
சுண்டலும் அங்கம் வகிக்கும்
வேறுசில நைவேத்தியம் பஙகுமுண்டு
வீடு சுத்தமாகும்
பெண்கள் இன்னும் சுறுசுறுப்பு
நவராத்திரி என்றாலும்
பத்து நாள் உற்சவம்
போவதே தெரியாது

-👆👆