கவிதைகலைச்செல்வி/அம்மா என்கிற நீ 2023-10-162023-10-16 இங்கே மழைஅங்கே மழையா?என்கிற நீ இன்னமும்அதே பழைய நீதான். கொஞ்சம் மாறிவிடுஅல்லதுஎன்னை மாறவிடு. 11.10 2023