மௌன தேவதை/சஞ்சனா

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)

நம்மைச் சுற்றிலும் மௌன தேவேதைகள் நாம் அவர்களைப் பற்றி ஒன்று கேட்காதபோதும் ஆனால் உனக்கு உதவி தேவைப்படும்போது உன்னுடைய தேவதை வேகத்துடன் வருவாள் உன்னை ஆபத்திலிருந்து விடுவிப்பாள்
நீ கீழே குப்புற விழுந்து எழுந்திருக்கும்போது அவள் உனக்கு அனந்நியமானவளாக இல்லாதபோதும்
உன் மனம் ஏனோ ஏற்றுக் கொள்வதில்லை