விருட்சம் அன்புடன் அழைக்கும்

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 66வது நிகழ்ச்சி 20.10.2023 –
வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்று முடிந்தது. இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 66

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.

  1. விட்டல்ராவ் கதைகள்

மீனாட்சி சுந்தரமூர்த்தி – பேராசிரியர் தக்கியின் ஆடு

வைதேஹி – புலி

சாந்தி ரஸவாதி – சின்ன வாடு

  1. ஜீ. முருகன் கதைகள்

முபீன் – பாம்பு

இராய செல்லப்பா – கண்ணாடி

பேராசிரியர் ராமச்சந்திரன்

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in