
(அழகியசிங்கர் என்பா வகை)
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
வல்லவர்கள் உதவி புரிய வேண்டும்.
புல்லெலாம் பூ பூக்க வேண்டும்
புதுமை பூமிவர வேண்டும்.

(அழகியசிங்கர் என்பா வகை)
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
வல்லவர்கள் உதவி புரிய வேண்டும்.
புல்லெலாம் பூ பூக்க வேண்டும்
புதுமை பூமிவர வேண்டும்.