புஷ்பா விஸ்வநாதன்/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

(அழகிய சிங்கரின் என்பா)

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

என்றுதான் வேண்டுது‌ எந்தன்‌ உள்ளம்

பக்கத்து வீட்டைப் பார்த்ததும் பொறாமை

எல்லோரும் என்பது என்ன?