(அழகிய சிங்கரின்
என்பா)
எல்லெரும் நலமாக இருக்க வேண்டும்.
நாளும் இதே சிந்தனையோடு நகர்ந்தால்,
அன்பும் நட்பும் உறவும் அழகாகும்,
அந்த நாளும் மெய்த்துவிடும்.
(அழகிய சிங்கரின்
என்பா)
எல்லெரும் நலமாக இருக்க வேண்டும்.
நாளும் இதே சிந்தனையோடு நகர்ந்தால்,
அன்பும் நட்பும் உறவும் அழகாகும்,
அந்த நாளும் மெய்த்துவிடும்.