ஹரணி/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
எப்போதும் நல்லிதயம் வாய்க்க வேண்டும்
இணையற்ற அன்புடனே இல்லறம் வேண்டும்
இறையே நாளும் துணை.