விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் -16

வணக்கம்.

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 16வது கூட்டம் இது.

இக்கூட்டத்தில் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளை கவிஞர் புனிதஜோதி வாசிக்கிறார். முதல் 20 நிமிடங்களில்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நாமும் நம் கவிதைகளை வாசிக்கிறோம்.

இக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27.10.2023) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

உங்களை அழைக்கும்
அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in