ஆர்க்கே/நம்பிக்கை

கொஞ்சம் காற்றோ
கொஞ்சம் பூமியோ
கொஞ்சம் நதியோ
கொஞ்சம் கடலோ
கொஞ்சம் வானோ
கொஞ்சம் நிலவோ
கொஞ்சம் கவிதையோ
இவை எங்கிருந்தேனும்
கொஞ்சம்
உதவி கிடைத்தாலும் போதும்
அவற்றை
ஒரு சரமாகத் தொடுத்தோ
ஒரு கரமாக விரித்தோ
உனக்கான அன்பை
என்னால் நிச்சயம்
தந்துவிட முடியும்
என்றே நம்புகிறேன்.!

One Comment on “ஆர்க்கே/நம்பிக்கை”

Comments are closed.