
29/10/2023
(Balance Sheet)
வந்தது என்ன
வராதது என்ன
வரப்போவது என்ன
கணக்குக்குள்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
அரசியல்வாதிகளின்
பாவ புண்ய இருப்புநிலை கணக்கு படிவத்தில்!!!!

29/10/2023
(Balance Sheet)
வந்தது என்ன
வராதது என்ன
வரப்போவது என்ன
கணக்குக்குள்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
அரசியல்வாதிகளின்
பாவ புண்ய இருப்புநிலை கணக்கு படிவத்தில்!!!!