அழகியசிங்கர்/கண்ணாடி

கண்ணாடி
கை தவறி விழுந்து விட்டது.

ஆனால்
அது விழுந்து
கொண்டே இருக்கிறது
என்பதும்
அது குறித்து
கவனம்
இருந்து கொண்டே
இருக்கிறது
என்பதும் உண்மை