கலைச்செல்வி/வானிலை அறிவிப்பு .. மிக கனமழை

தகரக் கூரை பொத்துப்போக
சட் சட் என்று வேகமாக
விழுகிறது
ஒவ்வொரு துளியும்.

இந்த மழை
கொஞ்சம்
கோபக்கார மழைதான் போலிருக்கிறது.


1.11.2023