விருட்சம் அன்புடன் அழைக்கும்/அழகியசிங்கர்

கதைஞர்களின் 67வது நிகழ்ச்சி 03.11.2023 –
இன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 67

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறு கதைகளை எடுத்து 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்.

ஏ.ஏ.ஹெச் கே. கோரி கதைகள்

நாகேந்திர பாரதி – மிடில் பெர்த் மாதவன்

இந்திர நீலன் சுரேஷ் – மொரார்ஜி தேசாயும் பழனி சேர்வையும்

ரேவதி பாலு – சின்னச்சின்ன சந்தோஷங்கள்

ஜெ.பாஸ்கரன் – மனச்சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும்

ராஜாமணி – அது ஒரு மிளாக்காலம்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205

Please read : daily.navinavirutcham.in