
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
உதிர்ந்து கொண்டிருந்த
சுடர் நட்சத்திரமொன்று
சட்டென்று என் கைகளில்
விழுகிறது
ஒரு சொல்லாக
ஒரு சொல்லை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்யப் போகிறேன்
.அதுவும் நட்சத்திர சொல்லை
உன்னினிடம் சேர்ப்பதை தவிர

பார்த்துக் கொண்டிருக்கும் போதே
உதிர்ந்து கொண்டிருந்த
சுடர் நட்சத்திரமொன்று
சட்டென்று என் கைகளில்
விழுகிறது
ஒரு சொல்லாக
ஒரு சொல்லை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்யப் போகிறேன்
.அதுவும் நட்சத்திர சொல்லை
உன்னினிடம் சேர்ப்பதை தவிர