திருமதி. சாந்தி சரவணன்/கடவுள் இருக்கானா?

இணையக் கால 20வது கவி அரங்கம்

07/11/2023

தொட்டிலில்
சிசுவும்

கட்டிலில்
முதுமையும்

பார்வையில்
பேசிக் கொண்டன…

கடவுள் இருக்கிறானா என?

அனாதை இல்லத்தில்.