என்னிடம் உள்ள குடை
பெரியதாக விரியும்!
அது…
என்னைவிடப் பெரியதென்று
நான் நினைக்கிறேன்.
எப்போது மழைபெய்தாலும்,
நான் குடையுடன்
தெருவில் நடக்கும்போதெல்லாம்
மனிதர்கள் காண்பதென்னவோ எனது
குட்டிக் கால்களை மட்டும் தான்!
(ஐந்து வயதுக் குழந்தை சொன்னது!)
என்னிடம் உள்ள குடை
பெரியதாக விரியும்!
அது…
என்னைவிடப் பெரியதென்று
நான் நினைக்கிறேன்.
எப்போது மழைபெய்தாலும்,
நான் குடையுடன்
தெருவில் நடக்கும்போதெல்லாம்
மனிதர்கள் காண்பதென்னவோ எனது
குட்டிக் கால்களை மட்டும் தான்!
(ஐந்து வயதுக் குழந்தை சொன்னது!)
Comments are closed.
Arumai
🙏
நடமாடும் சொரர்க்கமென குட்டிக்
கால்களோடு குழந்தை நடக்கையில்
வெறும் கருப்புக் குடையை எவர் கவனிப்பார்?
கவிதை அந்த மழையில் குளித்த குட்டிப் பாதங்களைப் போல மனதை கொள்ளை கொள்கிறது.