அழகியசிங்கர்/தீபாவளிக்கு லட்டு திண்ண ஆசையா?

என்பா 1

தீபாவளிக்கு லட்டு திண்ண ஆசையா?
ஆமாம் ஆனால்
ஒரு விள்ளல்
எடுத்து வாயில்
போட முடியாது
சர்க்கரை நோயின் ஆதிக்கம்