
உமா பாலு
அம்மா பூனைக்கு
மூணு கால் தானே
என்றான் தான் வரைந்த
படத்தைக் காட்டி
ஆமாம் கண்ணா
நாலாவது காலில்
அடிபட்டு மடக்கி
கட்டு போட்டிருக்கு
என்றாள் அம்மா!

உமா பாலு
அம்மா பூனைக்கு
மூணு கால் தானே
என்றான் தான் வரைந்த
படத்தைக் காட்டி
ஆமாம் கண்ணா
நாலாவது காலில்
அடிபட்டு மடக்கி
கட்டு போட்டிருக்கு
என்றாள் அம்மா!