ஹரணி கவிதை

பிரிவு என்பதுதான்
சேர்ப்பின் திறவுகோல்

தோல்வி என்பதுதான்
வெற்றியின் திறவுகோல்

நம்பிக்கையே
வாழ்வின் திறவுகோல்

ஒழுக்கம் என்பதுதான்
வாழ்வதன் திறவுகோல்

பிறப்பு கடவுளின் விதைப்பு

மரணம் மனிதனின் அறுவடை.

கவியரங்கம். 11.11.23