பிரியம்/வைதேகி

27வது இணைய காலக் கவியரங்கம்



காயப்படும் போதெல்லாம்
குற்றஞ்சாட்டாமல்
கேள்விக்கணைகளால் சிதைக்காமல்
பார்வையின் அழுத்தத்தில்
நான் இருக்கிறேனென்று
சொல்லாமல் சொல்லும்
எவரொருவரின் புரிதலுக்கும்
மனமென்னும் அகராதி
பிரியமென்றே பொருள் காண்கிறது.

.

One Comment on “பிரியம்/வைதேகி”

Comments are closed.