
1அந்த செம்பருத்திப் பூ மரத்துடன் இணைந்தே தானும் வளர்ந்தது. 2.நன்னீர் உண்டது நல் வெளிச்சம் வாங்கியது 3.மரம் வளர வளர. தானும் வளர்ந்து 4.இடி மின்னல் மழை புயல் வெள்ளம் என எல்லா இயற்கை உற்பாதங்களையும் எதிர்கொண்டது . 5.மரத்தோடு வளைந்து நெளிந்து தீரமாய் நின்றது. 6.மரமும் பூவூம் வளர வளர புத்திலைகள் துளிர்ந்தன 7.முதிய பூ உதிர்ந்தது. 8.இளைய பூக்களுக்கு நீர் வெளிச்சம் ஏராளமாய்ச் சொரிந்தது … 9அந்த செம்பருத்திப் பூ நின்று நிலையாய் மரத்தின் உரமானது! 💐💐💐💐💐💐💐 இன்று (15/11/2023) மறைந்த பணிவுடன் 💐🙏🏻… 15/11/2023. நேரம்: இரவு மணி: 08:54
