ஹரணி கவிதை

உன்னை
வெறுக்கிறேன் என்று
சொல்லவாவது
ஒருமுறை
பேசி விடு…

உன்னைப்
பிடிக்கவில்லை
என்று சொல்லவாவது
ஒருமுறை
பார்த்து விடு