
சொல் புதிது, இணைய கால, 35வது கவி அரங்கம், தேதி 23 11 2023 கிழமை வியாழன் , நேரம் மாலை 05 12, “கிளித் தூது” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
“
ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.
சட்டெனப் பறந்து
கிளியும் தூதாக வந்தது
தலைவி பரவசமானாள்.
“கிளி மொழியை யான் அறிவேன்
தலைவன் சொன்னதை செப்புதி”
என்றாள் கிளிமொழியாள்.
23 11 2023
மாலை 05.12

Communication gap ஓ