சாந்தி சரவணன்/உலக சமாதானம்

இணைய கால கவியரங்கம்

உலக சமாதானம்


திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்
அணிவகுப்பு!
பிஞ்சு கரங்களில்
புகார் மனு !
அமைதி புறாக்களை
காணவில்லையென!

நன்றி


சென்னை 40