
37வது இணைய காலக் கவியரங்கம்
.
ஒரு துளி கண்ணீரில்
ஓராயிரம் கதை இருக்கலாம்
கடப்பதற்கு முன்
கைக்குட்டை ஒன்றை
வீசிச் செல்லுகையில்
வானமளக்க…
கைவசம் இரண்டு
சிறகு முளைக்கலாம்.
.

37வது இணைய காலக் கவியரங்கம்
.
ஒரு துளி கண்ணீரில்
ஓராயிரம் கதை இருக்கலாம்
கடப்பதற்கு முன்
கைக்குட்டை ஒன்றை
வீசிச் செல்லுகையில்
வானமளக்க…
கைவசம் இரண்டு
சிறகு முளைக்கலாம்.
.