சுரேஷ் ராஜகோபால்/குளிர்ச்சி தரும் -இன்பமே

சொல் புதிது, இணைய கால, 37வது கவி அரங்கம், தேதி 27 11 2023 சனிக் கிழமை, நேரம் மாலை 05.50,

“குளிர்ச்சி தரும் -இன்பமே” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம்

“குளிர்ச்சி தரும் -இன்பமே” (இரட்டைக் கிளவி கவிதை)

குளுகுளு வானில் வெள்ளை நிலவின் பிம்பம் சலசல நீரோட்டம் தனிலே மின்னுதே: பொலபொல என்றே மழை பெய்யும் நாளில், கருகரு முகில் சூழ்ந்திடும் , இன்றோ குளுகுளு மலையின் அழகிய தோற்றம் மிடுமிடு மிடுக்காய் மிளிர, பளபள பாறைகள் மின்னுதே: தாலாட்டில் எழில் பளபள கொஞ்சும் வேளையில் சிலுசிலு காற்று குளிர்ச்சி தருமே வெடவெட என்றே நடுங்கும் வேளையில் இன்பமே.

One Comment on “சுரேஷ் ராஜகோபால்/குளிர்ச்சி தரும் -இன்பமே”

Comments are closed.