வெள்ளை தேவதையே வெண்ணிரபூவே
உன் மனம் வெள்ளை
உலகிற்கு பணிவிடை செய்கிறாய்
சமுதாயத்திற்கு சேவை செய்கிறாய்
உயிரை காக்க நீ உழைக்கிறாய்
இரவு பகல் பாராது பிறர் உடல்நலனை காக்கிறாய். பிறர் உயிரை தன் உயிர் என மதிக்கறாய்
இறைவன் தந்த தேவதையே
மருத்துவரின வலக்கை நீ
உதிரம் வேண்டும் என்றால் அதற்க்கும் உதவி செய்தாய்.
கொரனா காலத்தில் இன்முகத்துடன் பணி
செய்தாய் . அப்போது குழந்தைகளை பாதுகாக்க செவிலியரும் உண்டு
தெய்வத்திள மறு அவதாரம நீயே
இறைவன் அனுப்பிய வெள்ளை தேவதையே
கவிஞர்
மதுரை.
