
இணையக் காலக் கவியரங்கம்
நாள். 25.11.23
.
மின் கம்பியில்
சிறகுபரத்தி அடிபட்டு
வீழ்ந்து போகும்
காக மொன்று…
சுற்றி நின்று கரையும்
கூட்டம்..
எங்காவது கேட்கும்
அமாவாசை சோற்றுக் குரலுக்கு
விரைந்து போகும்
எல்லாம் மறந்து…

இணையக் காலக் கவியரங்கம்
நாள். 25.11.23
.
மின் கம்பியில்
சிறகுபரத்தி அடிபட்டு
வீழ்ந்து போகும்
காக மொன்று…
சுற்றி நின்று கரையும்
கூட்டம்..
எங்காவது கேட்கும்
அமாவாசை சோற்றுக் குரலுக்கு
விரைந்து போகும்
எல்லாம் மறந்து…