சாந்தி சரவணன்/உலக சமாதானம்

இணையக் கால கவியரங்கத்தில் வாசித்த கவிதை: 25.11.23


காலுடைந்து தவிக்கிறது
வெண்புறா!
சிறகடித்து அழைக்கிறது
இளைஞிகளை-
இளைஞர்களை!
சிகிச்சை எடுக்க!
நம்பிக்கையோடு
வானில் மீண்டும் பறக்க!


சென்னை 40