
‘கோபுர வாசல்
திறந்திருக்கா’
என்று இள வயதில்
முன் வரிசைப் பற்கள்
ஒன்றிரண்டு
இழந்த நண்பர்கள்
எத்தனையோ பேரைக்
கேட்டிருக்கும்
வாயில்
இன்று
கோட்டை வாசல் திறந்தது
பேச்சு குறைந்தது!

‘கோபுர வாசல்
திறந்திருக்கா’
என்று இள வயதில்
முன் வரிசைப் பற்கள்
ஒன்றிரண்டு
இழந்த நண்பர்கள்
எத்தனையோ பேரைக்
கேட்டிருக்கும்
வாயில்
இன்று
கோட்டை வாசல் திறந்தது
பேச்சு குறைந்தது!
Comments are closed.
நாங்கள் கேட்போம்,
“என்னடி மடை திறந்துடுச்சா?”
ஹஹஹ. பொக்கை என்பதை இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது